trichy ரத்ததான முகாம் நமது நிருபர் ஜூன் 15, 2019 உலக ரத்ததான நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறைஅழகுஜோதிஅகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.